Map Graph

மலேசிய வெளியுறவு அமைச்சு

மலேசிய வெளியுறவு அமைச்சு (MOF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசியாவின் வெளிநாட்டுக் கொள்கை ; மலேசியர்களின் புலம்பெயர்வு ; மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் ; பண்ணுறவாண்மை (Diplomacy) ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது.

Read article
படிமம்:Coat_of_arms_of_Malaysia.svgபடிமம்:Putrajaya_Malaysia_Ministry-of-Foreign-Affairs-01.jpgபடிமம்:Commons-logo-2.svg